சுவரொட்டிகள் வழியாக சோவியத்தும் கியூபாவும்
அந்தக்கால சோவியத் யூனியன் தொடர்பாக கற்றுக்கொள்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன.
அரசியல் கட்டுரைகள் வாயிலாக அதன் ஒருமுகமும், இலக்கியம் வாயிலாக இன்னொரு முகமும், இசை வாயிலாக மற்றொரு முகமுமென்று பல்வேறு குறுக்குவெட்டுக்களூடாக சோவியத்தைப் பார்க்கலாம்.
அதன் அழுக்குகள், ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றையுமே பார்க்கலாம்.
சோவியத்துக்களின் சுரண்டல் வடிவங்களியும் பாசிசத்தையும் பார்க்கலாம்.
கூடவே அதன் அடிக்கட்டுமானமாய் அமைந்த தத்துவத்தளத்தின் மனித நேயத்தையும், மனித நிலை நின்று உலகை மாற்ற முனைந்த இலட்சிய நேர்மையையும் தவிர்க்க முடியாதபடிக்கு நாம் பார்க்க வேண்டி வரும்.
சுயநலத்தை அடிக்கட்டுமானமாய்க்கொண்ட தத்துவப்போக்குகள் வழிநடத்தும் இந்த உலக ஒழுங்கின் பிரதிநிதிகளான எமது தலைமுறைக்கு இந்த தரிசனம் ஒரு அதிசய அனுபவம் தான்.
இதோ சோவியத்துக்களின் சுவரொட்டிகள் வழியான குறுக்குவெட்டினைப் பார்க்க இரு வலைப்பதிவுகள்.
சோவியத் சுவரொட்டிகள்
கியூபச் சுவரொட்டிகள்



2 பிற்சேர்க்கைகள்:
மயுரன் பெரிஸ்ட்ராயிகா வந்து சோஷியலிசம் அழிந்தபோது ஒரு குழப்பமான உணர்வு தான் மின்சியது.
இப்பொழுது சைனாவும் அவ்வழியே. இந்திய காம்மீஸ் விடாப்பிடியாக இன்னும் பேசுவது தான் வருத்தம்.அவர்கள் கட்சிகுள்ளும் முரண் பாடுகளே அதிகம்.இதக்குறித்து இந்த சுட்டிஐ பாருங்கள்.ஆனாலும் இன்றய நிலைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை அந்த கட்ச்சியில் தான் ஒரு சில சுத்தமான மனிதர்கள் உள்ளார்கள்.
[இலக்கியம்] நாகார்ஜூனன் தீராநதி பேட்டி.
http://urpudathathu.blogspot.com/
enne kana nala ontraium elithina mathirie theriyala..........
Post a Comment