தென்கிழக்குப் பல்கலைக் கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான மூன்று கவிதை நூல்கள் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஆர்வமும் துடிப்பும் கொண்ட விழா ஏற்பாட்டாளர்களான தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.



பதிவர்:
மு.மயூரன்
பரிமாறிய நேரம்:
11:52 PM

0 பிற்சேர்க்கைகள்:
Post a Comment