ஒரு வலைப்பதிவு வடிவமைப்பு

இன்று காலை diggகிக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்ட வலைப்பதிவொன்று.
வாய்ப்பாடுகளை, குண்டுச்சட்டிகளை உடைத்துக்கொண்டு சிந்திப்பதென்பதற்கு இதுவும் ஒரு எடுத்தாக்காட்டு போல் தோன்றியது.
Flash அப்படி இப்படி எதுவும் பயன்படுத்தப்படவில்லை. வெறும் html , css தான்.
பாருங்க.
http://acko.net/



3 பிற்சேர்க்கைகள்:
கலர்புல்லா இருக்கு!
//கலர்புல்லா இருக்கு!//
நிறத்தெரிவு எனக்கு பெரிய ஈர்ப்பாக இல்லை என்ற போதிலும், முப்பரிமாணத்தில் தொடுப்புக்களையும், வடிவமைப்பையும் கற்பனை பண்ணியிருக்கும் விதம் அசத்தலாயிருந்தது.
இந்த வடிவமைப்புக்குறித்து அவ்வலைப்பதிவர் எழுதியிருக்கும் விபரம் இங்கே இருக்கிறது பாருங்கள்.
http://acko.net/blog/welcome-to-the-world-of-tomorrow
Post a Comment