இந்த இசையும் கவிதையும் மிக அற்புதமாகக் கோற்கக்கப்பட்டுள்ளது!கவிதைக் குரல் மிக உச்சமான உணர்வின் பொழிவோடு நெஞ்சை நெருங்குகிறது!வார்த்தைகளுக்கேற்ற-மழையென்றால்-அதன் பொழிவை-இரயிலென்றால்-அதன் ஓட்டத்தின் இரைச்சலைச் செய்திருக்கும்-அமைத்திருக்கும் பின்னணி ஓசை-இசை அருமையிலும் அருமை!இத்தகைய ஒலிப்பதிவு-இசையும் கவிதையும் தொடர்ந்து வரட்டும்.நல்ல முயற்சி.
இன்றைக்குத்தான் கேட்க முடிந்தது. ஆழமாக, மிக மிக உணர்ச்சிபூர்வமா சொல்லப்பட்டிருக்குது. /கவிதைக் குரல் மிக உச்சமான உணர்வின் பொழிவோடு நெஞ்சை நெருங்குகிறது!வார்த்தைகளுக்கேற்ற-மழையென்றால்-அதன் பொழிவை-இரயிலென்றால்-/ repeating sri rangan.
13 பிற்சேர்க்கைகள்:
மயூரன்,வணக்கம்!
இந்த இசையும் கவிதையும் மிக அற்புதமாகக் கோற்கக்கப்பட்டுள்ளது!கவிதைக் குரல் மிக உச்சமான உணர்வின் பொழிவோடு நெஞ்சை நெருங்குகிறது!வார்த்தைகளுக்கேற்ற-மழையென்றால்-அதன் பொழிவை-இரயிலென்றால்-அதன் ஓட்டத்தின் இரைச்சலைச் செய்திருக்கும்-அமைத்திருக்கும் பின்னணி ஓசை-இசை அருமையிலும் அருமை!இத்தகைய ஒலிப்பதிவு-இசையும் கவிதையும் தொடர்ந்து வரட்டும்.நல்ல முயற்சி.
என்றென்றும் ஆராக்கியத்துடன் வாழ, வாழ்துகிறேன்:வாழ்க நலத்துடன்!
நட்புடன்,
ஸ்ரீரங்கன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
நன்றாக இருக்கிறது.. இவ்வாறான படைப்புகளைத் தொடருங்கள்.
மிக வித்தியாசமான ஒரு பதிவு, உங்களிடமிருந்து. அருமையாக இருக்கிறது.
இத்தகைய பதிவுகளை இன்னமும் எதிர்பார்க்கிறோம்.
இசை துண்டுகளின் கலப்பு மிக சிறப்பாக இருக்கிறது. உங்களின் குரல் மிக ஆழமானதாக ஒலிக்கிறது.
தரம்...
மிச்சத்துக்கு பிறகு வருகிறேன் அண்ணன்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
nanraaga irukirathu. innum niraiya ethir paarkiren
நன்றாக இருக்கு. ஆடாசிட்டியை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
இன்றைக்குத்தான் கேட்க முடிந்தது. ஆழமாக, மிக மிக உணர்ச்சிபூர்வமா சொல்லப்பட்டிருக்குது.
/கவிதைக் குரல் மிக உச்சமான உணர்வின் பொழிவோடு நெஞ்சை நெருங்குகிறது!வார்த்தைகளுக்கேற்ற-மழையென்றால்-அதன் பொழிவை-இரயிலென்றால்-/
repeating sri rangan.
- a friend
பின்னூட்டமிட்ட, என்னுடைய இந்தப் புதிய முயற்சியை வரவேற்று வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்.
மயுரன் என்னும் மனிதனின்
இதயம் வெளியார் பார்வைக்கு
புயலை உருவாக்கும் பூ
தன்னை வெளிப்படுத்தியபடி
மயூரன் அருமை. பின்ணனி இசை அதினிலும் அருமை.
Post a Comment