February 20, 2009

வருக: பயில்நிலம் இதழ் வெளியீடு

இளந் தலைமுறையினரால் கூட்டுமுயற்சியில் வெளியிடப்படும் "பயில்நிலம்" இதழின் மற்றுமொரு இதழ் வெளியீடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

அழைப்பிதழ்:






2 பிற்சேர்க்கைகள்:

said...

வணக்கம் மயூரன்,

விருபாவில் உள்ள பயில்நிலம்

ஒரு முறை கொழும்பு வந்திருந்தபோது, எழுத்தாளர் பொன்னுத்துரை ( இவர் கொழும்பு பெட்டா மத்திய சந்தைத் தொகுதியில் கடை வைத்திருக்கிறார் ) ஒரு பயில் நிலம் இதழ் தந்திருந்தார். அவருடைய மகன் கோபிநாத் மற்றும் நண்பர்கள் இதனை வெளியிடுவதாக கூறினார்,

விருபாவில் இணைப்பதற்காக நான் தொடர்ச்சியாக வெளியீடுகளை அனுப்பும்படி கூறியிருந்தேன்.

இடையில் இருமுறை கொழும்பு சென்றிருந்தபோது அவரைச் சந்திக்க முடியிவில்லை.

அதே நண்பர்கள் வட்டம்தான் இப்பொழுது வெளியீட்டு நிகழ்ச்சி வைத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

அவர்களுடைய முயற்சிகளுக்கு விருபாவின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளவும்.

முடிந்தால், இணைக்கப்பட்டுள்ள இதழில் இருந்து விடுபட்டுப்போன பயில்நிலம் இதழ்களையும் சேர்த்து அன்ப்புமாறு கூறவும்.

said...

மயூரன், பயில் நிலத்தின் புதிய இதழ் பற்றிய பதிவு ஒன்று தமிழ் பூங்கா வலைப்பதிவில் வந்துள்ளது, நன்றாக இருக்கிறது. இப்படியான இளைய தலைமுறையினர் கொழும்பில் இந்த நெருக்கடியான சூழலிலும் இவ்வாறன விடயங்களை செய்வது மகிழ்வையும் நம்பிகையையும் அளிக்கிறது.

வெளியீட்டு நிகழ்வில் காலத்து கொண்டவர் என்ற வகையில் உங்கள் கருத்துகளையும் பதிவிடவும்.

இணைப்பு: http://tamilgarden.blogspot.com/2009/02/blog-post_26.html