முதலாளிய சமூக அமைப்புக் கூம்பகம் - படங்கள்
இதற்கு முந்தைய பதிவுக்கான படங்களைத் தேடியபோது முதலாளிய சமூக அமைப்புக் கூம்பகத்தை விளக்கும் விளக்கப்படம் கிடைத்தது. கூடவே அப்படத்தின் வெவ்வேறு திருத்திய வடிவங்களும் காணக்கிடைத்தது.
இந்த Remix விளையாட்டு ஆர்வமூட்டக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்ததால் இங்கே பகிர்கிறேன்.
(படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பார்க்கமுடியும்)
மூலப் படம்:
மீள்திருத்தங்கள்:






3 பிற்சேர்க்கைகள்:
நெம்ப அருமையான படமுங்கோவ்........!!! அழகு....!!! வாழ்த்துக்கள்......!!
Super....
உலகமயமாக்கம் அமெரிக்காவிற்கு தான் பயனை அளிக்கும் என்பதை அருமையாக படங்கள் சொல்லுகின்றன. உலக நாடுகளை அது சுரண்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இருந்தாலும் அமெரிக்க மோகம் இளைஞர்களிடம் அணுவளவும் குறையவில்லை.
Post a Comment