May 1, 2009

வருக: பயில்நிலம் வெளியீடும் இசை நடனத்துடன் கவிதை ஆற்றுகையும்




1 பிற்சேர்க்கைகள்:

said...

மயூரன்

அறிவித்தமைக்கு நன்றி நிகழ்வு உண்மைலேயே நன்றாக இருந்தது. எமது இளம் தலைமுறை பல புதிய முயற்சிகளை மேற்கொள்வது மகிழ்வளிக்கிறது. நிகழ்வு தொடர்பான ஒரு பதிவை கட்டாயம் போடவும். கவிதா அரங்க ஆற்றுகை மிகவும் நன்றாக இருந்தது. இதற்கு இந்தப் பெயர் பொருத்தம் குறித்து எனக்கு ஐயம் இருக்கிறது. ஒரு தெருகூத்து வடிவில் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. பயில் நிலம் இதழ் தொடர்பாக பேசப்பட்ட பல விடயங்கள் மிகவும் பயன் உள்ளவை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நிகழ்வின் சமூகப் பெறுமானம் மிகவும் மதிக்கப்பட வேண்டியது. கவிதைகள் மிக அருமை. யாருடைய கவிதைகள் அவை? தென் இந்தியப் பாணி இல்லாமல் எமது ஈழத்துப் கலை வடிவங்கள் ஊடாக நிகழ்வு வெளிகொனரப்பட்டது மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விடயம். மூத்த தலை முறை பங்கு பற்றாது பேச்சு முதல் நிகழ்வு வரை எல்லாமே இளம் தலைமுறை செய்தது அருமை நம்பிக்கை அளிக்கும் விடயமும் கூட.

அன்புடன்,
இந்திரன்